Uncategorized

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 20

வேண்டியிருக்கிறது, வேண்டியிருந்தது, வேண்டியிருக்கும் – கேள்வி, எதிர்

 

  1. அவர்கள் போகவேண்டியிருக்கிறது
    • They have to go
  2. அவர்கள் போகவேண்டியில்லை
    • They do not have to go
  3. அவர்கள் போகவேண்டியிருக்கிறதா?
    • Do they have to go?
  4. அவர்கள் எங்கே போகவேண்டியிருக்கிறது
    • Where do they have to go?
  1. அவன் எழுதவேண்டியிருக்கிறது
    • He has to write
  2. அவன் எழுதவேண்டியில்லை
    • He does not have to write
  3. அவன் எழுதவேண்டியிருக்கிறதா?
    • Does he have to write?
  4. அவன் என்ன எழுதவேண்டியிருக்கிறது?
    • What does he have to write?
  1. நீங்கள் விளக்கவேண்டியிருக்கிறது
    • You have to explain
  2. நீங்கள் விளக்க வேண்டியில்லை
    • You don’t have to explain
  3. நீங்கள் விளக்க வேண்டியிருக்கிறதா?
    • Do you have to explain?
  4. நீங்கள் எப்படி விளக்கவேண்டியிருக்கிறது?
    • How do you have to explain?
  1. அவள் கொடுக்க வேண்டியிருக்கிறது
    • She has to give
  2. அவள் கொடுக்க வேண்டியில்லை
    • She does not have to give
  3. அவள் கொடுக்க வேண்டியிருக்கிறதா?
    • Does she have to give?
  4. அவள் எப்போது கொடுக்க வேண்டியிருக்கிறது?
    • When does she have to give?
  1. நாங்கள் ஒப்படைக்க வேண்டியிருக்கிறது
    • We have to submit
  2. நாங்கள் ஒப்படைக்க வேண்டியில்லை
    • We don’t have to submit
  3. நாங்கள் ஒப்படைக்க வேண்டியிருக்கிறதா?
    • Do we have to submit?
  4. நாங்கள் எங்கே ஒப்படைக்க வேண்டியிருக்கிறது?
    • Where do we have to submit?

பயிற்சி 1 : தமிழில் சொல்லவும்

  1. What do you have to eat?
  2. Does he have to write anything?
  3. We don’t have to talk to them
  4. How do you have to play this?
  5. Do I have to return this?
  6. We do not have to go anywhere today
  7. Does she have to teach them?
  8. What do they have to bring?

பயிற்சி 2: ஆங்கிலத்தில் சொல்லவும்

  1. நீங்கள் அங்கே என்ன செய்ய வேண்டியிருக்கிறது?
  2. அவர்கள் இங்கே ஏதாவது வேலை செய்ய வேண்டியிருக்கிறதா?
  3. நாங்கள் அவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டியில்லை.
  4. அவன் அவர்களுக்கு என்ன எழுத வேண்டியிருக்கிறது?
  5. நீங்கள் இப்போது எங்காவது போக வேண்டியிருக்கிறதா?
  6. அவள் எனக்கு எதையும் சொல்ல வேண்டியில்லை
  7. அவர்கள் எப்படி இந்த பிரச்சினையை கையாள வேண்டியிருக்கிறது?
  8. நீ அவர்களுக்கு உதவ வேண்டியிருக்கிறதா?
  9. அவர்கள் எங்கே வேலைசெய்ய வேண்டியிருக்கிறது?
  10. நான் அவர்களை சந்திக்க வேண்டியில்லை

 

இறந்த காலம் – கேள்வி, எதிர்

  1. நாங்கள் எழுத வேண்டியிருந்தது
    • We had to write
  2. நாங்கள் எழுத வேண்டியிருக்கவில்லை
    • We did not have to write
  3. நாங்கள் எழுத வேண்டியிருந்ததா?
    • Did we have to write?
  4. நாங்கள் என்ன எழுத வேண்டியிருந்தது?
    • What did we have to write?
  1. அவர்கள் சாப்பிட வேண்டியிருந்தது
    • They had to eat.
  2. அவர்கள் சாப்பிட வேண்டியிருக்கவில்லை
    • They did not have to eat.
  3. அவர்கள் சாப்பிட வேண்டியிருந்ததா?
    • Did they have to eat?
  4. அவர்கள் எங்கே சாப்பிட வேண்டியிருந்தது?
    • Where did they have to eat?
  1. அவன் பார்க்க வேண்டியிருந்தது
    • He had to see
  2. அவன் பார்க்க வேண்டியிருக்கவில்லை
    • He did not have to see
  3. அவன் பார்க்க வேண்டியிருந்ததா?
    • Did he have to see?
  4. அவன் என்ன பார்க்க வேண்டியிருந்தது?
    • What did he have to see?
  1. நீங்கள் சந்திக்க வேண்டியிருந்தது
    • You had to meet.
  2. நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கவில்லை
    • You did not have to meet.
  3. நீங்கள் சந்திக்க வேண்டியிருந்ததா?
    • Did you have to meet?
  4. நீங்கள் எங்கே சந்திக்க வேண்டியிருந்தது?
    • Where did you have to meet?
  1. அவள் சமைக்க வேண்டியிருந்தது
    • She had to cook
  2. அவள் சமைக்க வேண்டியிருக்கவில்லை
    • She did not have to cook
  3. அவள் சமைக்க வேண்டியிருந்ததா?
    • Did she have to cook?
  4. அவள் எப்படி சமைக்க வேண்டியிருந்தது?
    • How did she have to cook?

பயிற்சி 3 : தமிழில் சொல்லவும்

  1. Did they have to write the exam last year?
  2. When did you have to go there?
  3. We did not have to give anything
  4. Where did she have to buy that?
  5. Did you have to go there alone?
  6. When did he have to call you?
  7. They did not have to come here
  8. How did they have to do that?

பயிற்சி 4: ஆங்கிலத்தில் சொல்லவும்

  1. அவர்கள் நேற்று எங்கே போக வேண்டியிருந்தது?
  2. நாங்கள் அவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டியிருக்கவில்லை
  3. நீ அவனைச் சந்திக்க வேண்டியிருந்ததா?
  4. அவர்கள் அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்க வேண்டியிருந்தது?
  5. அவன் நேற்று என்ன விளக்க வேண்டியிருந்தது?
  6. நான் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கவில்லை
  7. அவள் நேற்று அதை முடிக்கவேண்டியிருந்ததா?
  8. நீங்கள் யாருக்கு அதை எழுத வேண்டியிருந்தது?
  9. அவன் ஏன் அதை அனுப்ப வேண்டியிருந்தது?
  10. அவள் இங்கு வர வேண்டியிருக்கவில்லை

எதிர்காலம் – கேள்வி, எதிர்

  1. அவன் வர வேண்டியிருக்கும்
    • He will have to come
  2. அவன் வர வேண்டியிருக்காது
    • He will not have to come
  3. அவன் வர வேண்டியிருக்குமா?
    • Will he have to come?
  4. அவன் எங்கே வர வேண்டியிருக்கும்?
    • Where will he have to come?
  1. நாங்கள் ஒப்படைக்கவேண்டியிருக்கும்
    • We will have to submit
  2. நாங்கள் ஒப்படைக்க வேண்டியிருக்காது
    • We will not have to submit?
  3. நாங்கள் ஒப்படைக்க வேண்டியிருக்குமா?
    • Will we have to submit?
  4. நாங்கள் எப்போது ஒப்படைக்கவேண்டியிருக்கும்
    • When will we have to submit?
  1. அவள் அறிவிக்க வேண்டியிருக்கும்
    • She will have to inform
  2. அவள் அறிவிக்கவேண்டியிருக்காது
    • She will not have to inform
  3. அவள் அறிவிக்கவேண்டியிருக்குமா?
    • Will she have to inform?
  4. அவள் என்ன அறிவிக்கவேண்டியிருக்கும்?
    • What will she have to inform?
  1. நீ சொல்லவேண்டியிருக்கும்
    • You will have to tell
  2. நீ சொல்லவேண்டியிருக்காது
    • You will not have to tell
  3. நீ சொல்லவேண்டியிருக்குமா?
    • Will you have to tell?
  4. நீ எப்படி சொல்லவேண்டியிருக்கும்?
    • How will you have to tell?
  1. அவர்கள் முடிக்கவேண்டியிருக்கும்
    • They will have to finish
  2. அவர்கள் முடிக்கவேண்டியிருக்காது
    • They will not have to finish
  3. அவர்கள் முடிக்கவேண்டியிருக்குமா?
    • Will they have to finish?
  4. அவர்கள் எப்போது முடிக்கவேண்டியிருக்கும்?
    • When will they have to finish?

பயிற்சி 5: தமிழில் சொல்லவும்

  1. Where will they have to go tomorrow?
  2. Will you have to buy that?
  3. When will they have to come here?
  4. I will not have to send them anything
  5. Will he have to stay in a hotel?
  6. When will we have to come again?
  7. How will you have to do that?
  8. They will not have to pay anything

பயிற்சி 6 : ஆங்கிலத்தில் சொல்லவும்

  1. நீங்கள் நாளை அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டியிருக்கும்?
  2. நாங்கள் அவர்களை நாளை சந்திக்க வேண்டியிருக்காது
  3. அவன் அங்கே எதையும் கொண்டுபோக வேண்டியிருக்காது
  4. அவர்கள் அங்கே சாப்பிட வேண்டியிருக்குமா?
  5. நீங்கள் அவர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டியிருக்குமா?
  6. அவள் அடுத்த வருடம் பரீட்சை எழுத வேண்டியிருக்குமா?
  7. அவன் எல்லாவற்றையும் அவளுக்கு விளக்க வேண்டியிருக்கும்
  8. நான் இன்றிரவு வேலை செய்ய வேண்டியிருக்குமா?
  9. அவன் என்ன கொடுக்க வேண்டியிருக்கும்?
  10. அவர்கள் இங்கு வர வேண்டியிருக்காது

பயிற்சி 7: ஆங்கிலத்தில் சொல்லவும்

  1. நீங்கள் எங்கே பரீட்சை எழுத வேண்டியிருந்தது?
  2. அவர்கள் நாளை இங்கே வர வேண்டியிருக்குமா?
  3. நான் உங்களுடன் என்ன கதைக்க வேண்டியிருக்கிறது?
  4. நீங்கள் அங்கே எதுவும் செய்ய வேண்டியிருக்காது
  5. நாங்கள் அங்கே என்ன குடிக்க வேண்டியிருக்கும்?
  6. நீங்கள் ஏன் அங்கே போக வேண்டியிருந்தது?
  7. நாங்கள் அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டியிருக்குமா?
  8. நீங்கள் அடுத்தவருடம் என்ன படிக்க வேண்டியிருக்கும்?
  9. அவன் ஏன் அந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டியிருந்தது?
  10. அவள் எப்போது அங்கே போக வேண்டியிருக்கும்?
  11. நான் எப்படி அங்கு வேலைசெய்ய வேண்டியிருக்கும்?
  12. அவன் ஏன் அதை விற்க வேண்டியிருந்தது?
  13. நீங்கள் எங்கே அவனைச் சந்திக்க வேண்டியிருக்கிறது?
  14. அவன் என்ன சாப்பிட வேண்டியிருக்கிறது?
  15. அவள் அங்கே தங்க வேண்டியிருக்காது
  16. நீங்கள் அதை சொல்ல வேண்டியிருந்ததா?
  17. நான் இன்று அதை சொல்ல வேண்டியிருக்காது
  18. நீங்கள் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதா?
  19. அவன் ஏன் அதை சுத்தமாக்க வேண்டியிருக்கிறது?
  20. அவன் இங்கு வர வேண்டியிருக்காது
  21. அவர்கள் ஏன் வாங்க வேண்டியிருக்கும்?
  22. நீங்கள் அதை அறிவிக்க வேண்டியிருந்ததா?
  23. நான் அதை விபரிக்க வேண்டியில்லை
  24. அவர்கள் வாசிக்க வேண்டியிருக்கவில்லை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button