Spoken English
இலகுவழி ஆங்கிலம் – பாகம் 12 இற்கான விடைகள்!
பயிற்சி 1:
- நான் அங்கு படிக்க இயலுமாயிருக்கிறது.
- அவர்கள் கடிதம் எழுத இயலுமாயிருக்கிறது.
- அவள் இந்த வேலையை முடிக்கஇயலுமாயிருக்கிறது.
- அவன் அங்கு வேலை செய்ய இயலுமாயிருக்கிறது.
- அவர்கள் அவளை நம்ப இயலுமாயிருக்கிறது.
- நாங்கள் அவர்களுடன் சண்டையிட இயலுமாய் இருக்கிறது.
- அவள் நன்றாக சமைக்க இயலுமாய் இருக்கிறது.
- அவர்கள் அதை விளக்க இயலுமாயிருக்கிறது.
- நாங்கள் இங்கு விளையாட இயலுமாயிருக்கிறது
- அவன் இப்ப சாப்பிட இயலுமாயிருக்கிறது.
பயிற்சி 2:
- They are able to bring that.
- He is able to go to Vavunia today
- She is able to eat there today.
- We are able to do that well.
- I am able to ride bicycle.
- We are able to buy a computer.
- He is able to play cricket.
- That child is able to talk.
- I am able to work there.
- They are able to send that
பயிற்சி 3:
- நாங்கள் கால்ப்பந்து விளையாட இயலுமாயிருந்தது.
- நான் என்னுடைய பிறந்தநாள் விருந்தை அங்கு கொண்டாட இயலுமாயிருந்தது.
- அவள் அங்கே படிக்க இயலுமாயிருந்தது.
- நான் மரத்தை வெட்ட இயலுமாயிருந்தது
- அவன் அந்த செய்தியை அனுப்ப இயலுமாயிருந்தது.
- அவர்கள் அங்கே நீந்த இயலுமாயிருந்தது.
- நாங்கள் ஒரு விடுதியில் சாப்பிட இயலுமாயிருந்தது.
- அவள் சில பழங்களை பிடுங்க இயலுமாயிருந்தது.
- நான் அங்கு வேலை செய்ய இயலுமாயிருந்தது.
பயிற்சி 4:
- They were able to take that.
- I was able to read a story book.
- She was able to call them.
- We were able to build a house last year.
- I was able to collect stamps.
- He was able to talk to us from there
- Theywere able to go there again.
- I was able to drive the car.
- They we to send that.
- She was able to work there.
பயிற்சி 5:
- நீங்கள் எங்களுடன் தங்க இயலுமாயிருக்கும்.
- அவர்கள் எல்லாம் வாங்கஇயலுமாயிருக்கும்.
- நாங்கள் அங்கு ரீவீ பார்க்கஇயலுமாயிருக்கும்
- அவர்கள் எங்களுக்கு கற்பிக்கஇயலுமாயிருக்கும்.
- நாங்கள் அவர்கள் சொல் கேட்க இயலுமாயிருக்கும்.
- நான் நாளை போன் வாங்க இயலுமாயிருக்கும்
- நீங்கள் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்ப இயலுமாயிருக்கும்.
- அவன் அந்த பொதியை கொண்டுவர இயலுமாயிருக்கும்.
- அவள் இங்கு வர இயலுமாயிருக்கும்.
பயிற்சி 6:
- We will be able to participate in that.
- I will be able to finish this tomorrow.
- They will be able to play well.
- You will be able to bring that.
- I will be able to go abroad next year.
- She will be able to write the exam.
- She will be able to cook there tomorrow.
- I will be able to wash the cloth.
- She will be able to take that.
- I will be able to work there.
பயிற்சி 7:
- அவர்கள் அந்த பாடத்தை படிக்க முடிந்தது.
- நான் அவனுடன் கதைக்க முடிந்தது.
- அவன் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்தது.
- நாங்கள் நேரத்துக்கு அங்கு போக முடிந்தது.
- நாங்கள் ஒரு வீடுகட்ட முடிந்தது.
- அவள் திரும்பவும் அதை செய்ய முடிந்தது.
- நான் அதை தெளிவாக விளக்க முடிந்தது.
- அவளால் அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்த முடிந்தது.
பயிற்சி 8:
- She could explain that to us.
- I could see that drama.
- I could write us a letter.
- I could buy a TV
- She could stay there for one month.
- They could live here.
- I could sleep there well yesterday.
- She could well today.
- He could meet her.
- I could write exam yesterday.
பயிற்சி 9:
- He will be able to work tomorrow.
- I was able to apply
- She could write a story yesterday.
- They are able to swim the will be able to go abroad next year.
- He is able to live here.
- He is able to draw a picture.
- They will be able to come here tomorrow.
- Sekar was able to introduce her yesterday.
- He will be able to play cricket.
- I am work on my computer.
- 12: He could handle this work.
- They will be able to solve this problem.
- She was able to travel very far.
- He could participate in the school program