Spoken

பாகம் 20இற்கான பதில்கள்!

பதில்கள்

பயிற்சி 1 :

    1. நீங்கள் என்ன சாப்பிடவேண்டியிருக்கிறது?
    2. அவன் ஏதாவது எழுதவேண்டியிருக்கிறதா?
    3. நாங்கள் அவர்களுடன் கதைக்க வேண்டியில்லை.
    4. நீங்கள் எப்படி இதை விளையாடவேண்டியிருக்கிறது?
    5. நான் இதை திருப்பியனுப்ப வேண்டியிருக்கிறதா?
    6. நாங்கள் எங்கும் இன்று போகவேண்டியில்லை.
    7. அவள் அவர்களுக்கு கற்பிக்கவேண்டியிருக்கிறதா?
    8. அவர்கள் என்ன கொண்டுவரவேண்டியிருக்கிறது?

பயிற்சி 2 :

  1. What do you have to do there?
  2. Do they have to do any work here?
  3. We don’t have to tell them anything.
  4. What do they have to write them?
  5. Do you have to go anywhere now?
  6. She does not have to tell me anything.
  7. How do they have to handle this problem?
  8. Do you have to help them?
  9. Where do you have to work?
  10. I don’t have to meet them.

பயிற்சி 3:

  1. அவர்கள் கடந்த வருடம் பரீட்சை எழுதவேண்டி யிருந்ததா?
  2. நீங்கள் எப்ப அங்கே போக வேண்டியிருந்தது?
  3. நாங்கள் எதுவும் கொடுக்க வேண்டியிருக்கவில்லை.
  4. அவள் எங்கே அதை வாங்கவேண்டியிருந்தது?
  5. நீங்கள் அங்கே தனியாக போகவேண்டியிருந்ததா?
  6. அவன் எப்போது உங்களை அழைக்கவேண்டியிருந்தது?
  7. அவர்கள் இங்கே வரவேண்டியிருக்கவில்லை.
  8. அவர்கள் எப்படி அதைச் செய்யவேண்டியிருந்தது?

பயிற்சி 4:

  1. Where did they have to go yesterday?
  2. We did not have to tell them anything.
  3. Did you have to meet him?
  4. How did they have to solve that problem?
  5. What did he have to explain yesterday?
  6. I did not have to pay them
  7. Did she have to finish that yesterday?
  8. For whom did you have to write that?
  9. Why did he have to send that?
  10. She did not have to come here.

பயிற்சி 5 :

  1. அவர்கள் நாளை எங்கே போகவேண்டியிருக்கும்?
  2. நீங்கள் அதை வாங்கவேண்டியிருக்குமா?
  3. அவர்கள் எப்ப இங்கு வரவேண்டியிருக்கும்?
  4. நான் அவர்களுக்கு எதுவும் அனுப்பவேண்டியிருக்காது.
  5. அவன் ஒரு விடுதியில் தங்க வேண்டியிருக்குமா?
  6. நாங்கள் திரும்பவும் எப்பவரவேண்டியிருக்கும்?
  7. நீங்கள் எப்படி அதைச் செய்ய வேண்டியிருக்கும்?
  8. அவர்கள் எதுவும் செலுத்தவேண்டியிருக்காது.

பயிற்சி 6:

  1. What will you have to give them tomorrow?
  2. We will not have to meet them tomorrow.
  3. He will not have to take that anywhere.
  4. Will they have to eat there?
  5. Will you have to tell them anything?
  6. Will she have to write the exam next year?
  7. He will have to explain everything to her.
  8. Will I have to work tonight?
  9. What will he have to give?
  10. They will not have to come here.

பயிற்சி 7:

  1. Where did you have to write the exam?
  2. Will they have to come here?
  3. What do I have to talk to you?
  4. You will not have to do anything there.
  5. What will we have to drink there?
  6. Why did you have to go there?
  7. Will we have to give them anything?
  8. What will you have to study next year?
  9. Why did he have to solve that problem?
  10. When will she have to go there?
  11. How will I have to work there?
  12. Why did he have to sell that?
  13. Where do you have to meet him?
  14. What does he have to eat?
  15. She will not have to stay there.
  16. Did you have to tell that?
  17. I will not have to tell that today.
  18. Do you have to start?
  19. Why does he have to clean that?
  20. He will not have to come here.
  21. Why will they have to buy?
  22. Did you have to inform that?
  23. I don’t have to describe that.
  24. They did not have to read.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button