About

டிஜிட்டம் மஜமாகும் உலகில் கல்வியையும் டிஜிட்டம் மஜப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே கல்வி உலகு வலைத்தளம்!

அனைத்து பொது பரீட்சைகளுக்கும் ஏற்ற வகையில் இவ்வலைத்தளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது!

மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையான பயிற்சி வினாத்தாள்கள், நிகழ்நிலை பரீட்சைகள், பாட சுருக்க குறிப்புக்கள் என்பவற்றையும் மொழி பயிற்சிகளையும் இலவசமாக வழங்கும் நோக்கத்திற்காக தன்னார்வ இளைஞர்களால் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மாணவ மாணவிகளுக்கான கற்றலுக்கு தன்னாலான பூரண ஒத்துழைப்பை கல்வி உலகு தொடர்ச்சியாக வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button