பொது அறிவு

மிகவும் முக்கியமான பொது அறிவு வினா விடைகள்

 • நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ? ஒடிசா
 • ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ? கனடா
 • மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ? ஓநாய்
 • காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ? ஒக்கேனக்கல்
 • உலகிலேயே பால் உற்பத்தியின் முதலிடத்தில் உள்ள நாடு? இந்தியா
 • இத்தாலி நாட்டின் தேசிய மலர்? லில்லி
 • அமெரிக்க இந்தியர்களின் மிக நேர்த்தியான நாகரிகம் – இன்கா நாகரிகம்
 • இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் அரசு போக்குவரத்து பேருந்துகள் அதிகம் ஒடுகின்றது? தமிழ்நாடு.
 • சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம்? 7 நிமிடம் 58 வினாடிகள்.
 • வந்தே மாதரம் பாடலை எழுதியவார்? பங்கிம் சந்திர சட்டர்ஜி
 • புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்? பல்லவர் கால கல்வெட்டுகள்
 • புற்று நோய் உட்பட எந்தநோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன் .
 • சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்- பகுகுனா.
 • ஐரோப்பாவின் விளையாட்டு  மைதானம் – சுவிஸ்சிலாந்து.
 • நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன்– சுறாமீன்.
 • நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நாடு – ஜப்பான்.
 • தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது? ஞான உலா
 • கிம்பர்லி வைரச்சுரங்கம் எங்குள்ளது ? தென்னாப்பிரிக்கா
 • வாஸ்கோடகாமா இந்தியாவில் முதலில் வந்திறங்கிய இடம் எது ? தமிழ்: கள்ளிக்கோட்டை, மலயாலம்: கோழிகோடு & ஆங்கிலம்: Calicut
 • கோஹினூர் வைரம் தற்போது எங்குள்ளது? லண்டன் மியூசியம்
 • பத்திர ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ? 1956
 • இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்? மேற்கு வங்காளம்
 • ‘சோழன் நெடுமுடிக் கிள்ளி”,”சோழன் நலங்கிள்ளி” இவர்கள் கரிகாலச்சோழனின் மகன்கள்.
 • டெல்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகரம் எது ? கொல்கத்தா (1911 வரை)
 • முசோலினியின் ரகசிய காவல் படையின் பெயர் என்ன? ஓவ்ரா
 • பிளாசிப் போர் எப்போது நடைபெற்றது? சிராஜ் உத் தெளலாக்கும் இராபர்ட்கிளைவ்க்குமிடையே ஜூன் 23, 1757 நடைபெற்றது.
 • குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி – மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)
 • முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு எது ? பிரான்சில் 1945ல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. தேசிய அளவில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.
 • முகலாய மன்னர் அக்பர் எங்கு பிறந்தார்? அமரக்கோட்டை.
 • தற்போதைய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் யார்? சுஷ்மா சுவராஜ்
 • பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்? அஸ்ஸாம்
 • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
 • ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது? ஹாக்கி
 • உலகிலேயே வெப்பமான இடம் எது ? அசீசீயா (லிபியா).
 • அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு எது ? ஐக்கிய இராஜ்ஜியம் (UK)
 • திரை அரங்குகளே இல்லாத நாடுகள் எவை ? சவுதி அரேபியா, பூட்டான்.
 • வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? மார்ச்சு 21.
 • இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்-ரசியா
 • இ‌ந்‌தியா‌வி‌ல் உ‌‌ள்ள ‌மிக‌ப்பெ‌ரிய ஏ‌ரி – ஒ‌ரிசா‌விலு‌ள்ள ‌சி‌லிகா ஏ‌ரிதா‌ன். இத‌ன் பர‌ப்பளவு 100 ‌கி.‌மீ‌ட்ட‌ர் ஆகு‌ம்.
 • திருவிக வின் ஆசிரியர் பெயர்? நா.கதிரவேற்பிள்ளை@ கதிர வேலனார்
 • உலகின் இரண்டாவது பெரிய மதம்- முஸ்லீம்
 • “கலைமாமணி & பாவேந்தர் ” என்ற பட்டங்களை சுரதாவுக்கு யார் அளித்தது? தமிழக அரசு
 • சுரதா இயற்பெயர் என்ன? இராஜகோபாலன்
 • சுரதாவின் சிறப்பு பெயர் என்ன? சுப்புரத்தினதாசன(ம) உவமைகவிகர்.
 • சுரதாவின் பெற்றோர் பெயர் என்ன? திருவேங்கடம் மற்றும் செண்பகம்.
 • இவர் யாருடைய பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றினார்? பாரதிதாசன்.
 • சுரதா எழுதிய நூல்களின் பெயர் என்ன? தேன்மழை, துறைமுகம், சாவின் முத்தம், எச்சில் இரவுகள் …
 • வாழ்வியல் உரிமை பாதுகாப்புச் சட்டம் -1955
 • 1997 ல் பெண்களை கேலி செய்வதை தடுக்க சட்டம் இயற்றியது – தமிழக அரசு
 • 1967 ல் சுயமரியாதை திருமணங்களைச் சட்டபூர்வமாக்கியது – தமிழக அரசு .
 • 1948-49 பல்கலை கழக மானியக்குழு…..தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளித்தது.
 • 1949 குழந்தைகள் பணி சட்டம் குழந்தைகள் பணிபுரியும் வயது 17 ஆக உயர்த்தியது.
 • 12 வயதிற்குட்பட்ட சிறுவர் வேலையில் அமர்த்தப்படகூடாது – தோட்டத்தொழிலாளர் சட்டம் 1951.
 • 1952-ம் ஆண்டு சுரங்க சட்டம் – 15 வயது கீழ் உள்ளவர்களை சுரங்கங்களில் வேலைக்கு அமர்வதை தடுக்கிறது.
 • ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச்சொல்
 • மறைமுக வரிகள்
  1. ‎உற்பத்தி வரி
  2. ‎சுங்க வரி
  3. ‎விற்பனை வரி
  4. ‎சேவை வரி
  5. ‎மதிப்பு கூட்டு வரி
  6. ‎பொ௫ள் மற்றும் சேவை வரி
  7. ‎பயணிகள் வரி ‪
  8. ஆடம்பர வரி
 • பட்ஜெட் மக்களவையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
 • நேர்முக மற்றும் மறைமுக வரிச் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய ராஜா செல்லையா கமிட்டி (1991)
 • நேர்முக வரி குறித்து ஆராய வான்சு கமிட்டி(1971)
 • மறைமுக வரி விதிப்பு குறித்து ஆராய ரெக்கி, ஜா கமிட்டி (91,97)
 • CENVAT கலால் வரிக்கான மாற்று வடிவமாகும்
 • விவசாய வ௫மானத்துக்கு வரி விதிப்பு குறித்து ஆராய கே.என்.ராஜ் கமிட்டி 1972
 • 1949 தேசிய வ௫வாய் குழு தலைவர் – வி.கே.ஆர் .வி . ராவ்
 • வேளாண்மை வரியை விதிப்பது – மாநில அரசு.
 • நாடுகளின் செல்வம் வெளிவந்த ஆண்டு 1776
 • பாரிஸ் சாந்து என்பது கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் ஆகும்
 • LOKPAL – சொல்லின் பொருள் மக்கள் பாதுகாவலன்
 • பல வேடிக்கை மனிதரை போல யானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ – பாரதி விமோசனம் என்ற பத்திரிகை ஆசிரியர்,
 • சுயராஜ்யம் என்ற பத்திரிகையின் ஆசிரியரும் இவரே, சுதந்திரா என்ற கட்சியை ஆரம்பித்தவர்-Rajaji.
 • திராவிட நாடு என்ற பத்திரிகை ஆசிரியர்- அண்ணா
 • 1997 ல் பெண்களை கேலி செய்வதை தடுக்க சட்டம் இயற்றியது தமிழக அரசு
 • 1999 பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவதை தடைசெய்துள்ளது தமிழக அரசு
 • சுதந்திர சங்கு பத்திரிக்கை ஆரம்பித்தவர்- சங்கு கணேசன்.
 • தமிழ்நாடு என்ற இதழின் ஆசிரியர்- வரதராஜுலு நாயுடு
 • பாலபாரதி இதழின் ஆசிரியர்- வாஞ்சிநாதன் குரு
 • உதயசூரியன் என்ற இதழின் ஆசிரியர்- வெங்கடராயிலு நாயிநாயுடு
 • வாக்காளர்களுக்கு முதன்முதலாக அடையாள அட்டை வழங்கிய இந்திய மாநிலம் – ஹரியானா
 • சக வருடம் தொடக்கம் – கி.பி.78
 • வினோத ரச மஞ்சரி நூலின் ஆசிரியர்- வீராசாமி செட்டியார்
 • இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தருவதற்கு வைஸ்ராய் இர்வின் பிரபு சம்மதித்த ஆண்டு- 1939
 • திப்பு சுல்தான் இறந்த ஆண்டு- 1799
 • Operation Blue star நடைபெற்ற ஆண்டு – ஜூன் 1984
 • தண்டி அலங்காரம் – இதன் மூல நூல்- காவிய தரிசனம்
 • நால்வர் நான்மணி மாலை ஆசிரியர்- சிவபிரகாசர்.
 • மணிக்கவாசகர் எழப்பிய கோயில் உள்ள இடம்- திருப்பெருந்துரை
 • கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை- எதிர்சவ்வூடுபரவல்.
 • ஆங்கிலேயர் காலத்தில் திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார்- எல்லீஸ்
 • காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவர்- ராஐசிம்மன்
 • உலக சுகாதார நிறுவனம் (W.H.O) இருப்பிடம்- geneva, switzerland and starts from 1948
 • சார்க்க் அமைப்பு எங்கு எந்த ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது- 1985 in Dhaka. Headquarters in Kathmandu
 • த .நா மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு – 1997
 • காசி, கயிலை, மதுரைக்ககலம்பகம் – குமரகுருபரர்
 • தில்லை கலம்பகம், ஆமாத்தூர் கலம்பகம் -இரட்டை புலவர்கள்
 • திருவாரூர் புராணம் பாடியவர்- ஞானக் கூத்தர்
 • பசிப்பிணி எனும் பாவி – இவ்வரி இடம் பெற்ற நூல் – மணிமேகலை
 • பட்டம் விடும் போட்டி நடைபெறும் மாநிலம் – குஜராத்
 • வரிக்குதிரை அதிகம் காணப்படும் நாடு- தான்சேனியா
 • NH-21 இணைக்கும் சாலை- chandigar- Manali (H.P)
 • வனவிலங்கு வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு- 1972
 • நாக குமாரகாவியத்தின்” வேறு பெயர்- நாகபஞ்சமி
 • “கல்விக்கோர் கம்பன் போலும் கவிதைக்கோர் பரணர் போலும்” யார் யாரை பாடியுள்ளார்? சுரதா மரைமலை அடிகளை பாடியுள்ளார்
 • இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை யாது-13 தமிழ்நாடு -3
 • உருளும் கோள், பச்சை நிறக்கோள்-urenus
 • ஹேலி” வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் 76
 • வீரமா முனிவருக்கு தமிழ் கற்பித்தவர் யார்? சுப்ரதீப் கவிராயர்
 • அரளிக்கொட்டையில் உள்ள நச்சுப்பொருள் எது? ஒலியாண்டர்
 • அலெக்சாண்டரின் ஆசிரியர் யார்?அரிஸ்டாட்டில்
 • திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தும்படி தமிழக அரசு எப்போது ஆணையிட்டது?1971
 • தூத்துக்குடியில் முதன்முதலில் காற்றாலை டார்பைன்கள் எப்போது நிறுவப்பட்டது? 1968
 • நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்? பாண்டித்துரைத் தேவர்
 • பெண்களின் கருப்பையின் எடை எவ்வளவு? சுமார் 60 கிராம்
 • பெர்கின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை நறுமணப் பொருள் எது? கூமாரின்
 • பொது நூலகங்களுக்கு நூல் ஒப்படைக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது? 1954
 • போரின் கொடுமையை விளக்கும் பிக்காஸோவின் ஓவியம் எது? குவெர் நின்கா
 • மருத்துவ ஆய்விற்குப் பயன்படும் குரங்கு வகை எது? ரீசஸ்
 • மருத்துவ உலகின் தந்தையான ஹிப்பாக்ரடீஸ் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்? கி.மு.மூன்றாம் நூற்றாண்டு
 • ஆப்ரகாம் லிங்கன் ஜனாதிபதியாவதற்கு முன்பு என்ன தொழில் புரிந்தார்? வழக்கறிஞர்
 • ஆர வளைவுகளைக் கொண்ட கட்டடங்கள் யார் காலத்தில் கட்டப்பட்டன? சுல்தான்கள்
 • விவசாயிகளின் எதிரி என்றழைக்கப்படும் பறவை எது? ஈமு
 • இசையை ஆதரிக்காத மொகலாய மன்னன் யார்? ஒரௌங்கசீப்
 • இதயம் மற்றும் தசைகளின் இயக்கத்திற்குப் பயன்படுவது எது? கால்சியம்
 • இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு 21 வயதிலேயே கேப்டனானவர் யார்? நவாப் பட்டோடி
 • மூவேந்தர்களில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்கள் யார்? பாண்டியர்கள்
 • யாழ் என்னும் இசைக்கருவியின் தெய்வமாக எதைக் குறிப்பிடுவார்கள்? மாதாங்கி
 • உலகிலேயே இரண்டாவது உயரமான பறவை எது? ஈமு

ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Check Also
Close
Back to top button