பொது அறிவு

பொது அறிவு வினா விடைகள் தொகுப்பு 3

டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை

கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்

அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ? சேமிப்பைஅதிகரிக்கிறது

“இந்திய விழா” நடைபெற்ற நகரம் எது ? லண்டன்

கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்

சக ஆண்டு எப்போது தொடங்குகியது ? கி.பி. 78 ல்

ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்

மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? பெங்களூரில்

வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன ? எல்னோ

சிப்கோ இயாக்கத்தை தொடங்கியவர் யார் ? பகுகுனா

20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ? இந்திரா காந்தி

நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி

76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ? ஹாலி

மின்னாற்றலை உருவாக்குவது எது ? ஜெனரேட்டர்

எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? புற்று நோய்

பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை

ஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி ? 103 வாட் மணி

நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? தன நந்தர்

மொரிசியஷியஸின் நாணயம் எது ? ரூபாய்

சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ? ஆந்திரம்.

பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் ?அபுல் கலாம் ஆசாத்

ச்மையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது ? மலைப்பிரதேசம்

திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ?திரு.மு. கருணாநிதி

அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ? காற்று மாசுபடுவதால்.

இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் ? பிரித்தாளும் முறை

இளங்கோவடிகள் சார்ந்த சமயம் எது ? சமணம்

பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது ? பாங்கரா

மிக்ச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார் ? பீதோவன்

இரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார் ? பாலக்குமாரன்

ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலின் ஆசிரியர் யார் ? திரு.மு.கருநாநிதி

கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் ? டங்ஸ்டன்

நான்காவது மைசூர் போர் நடந்த ஆண்டு எது ? 1799ம் ஆண்டு

கான்வா போர் நடந்த ஆண்டு எது ? கி.பி.1527

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜில்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ராணுவ ஆட்சியாளர் யார் ?ஜியா-உல்-ஹக்

இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் என்ற நூலின் ஆசிரியர் யார் ? அபுல் கலாம் ஆசாத்

அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது ? முன் கழுத்துக் கலழை

ஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் ? பிஸ்மார்க்

வெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது ? ஒலி

1921 ம் ஆண்டு இறந்தவர் யார் ? பாரதியார்

சோழப்ப்பேரரசின் இறக்குமதிப பொருள் என்னா ? விலைமதிப்பற்ற கற்கள்

உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது ?தமிழ் நாட்டில் உள்ள வைனிபாப்பு

மூலிகை கலந்துவரும் அருவி எது ? குற்றாலம்

முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடம் எது ? ஸ்ரீபெரும்புதூர்

ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ? ஷன் கான் சென்

1993 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார் ? நெல்சன் மண்டேலா

இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார் ? மெகஸ்தனிஸ்

மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன ? என்செஃபலோகிராப்

பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் ? புரூட்டஸீம்

முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது ? தருமபுரி

மெக்சிக்கோவின் நாணயம் எது ? பிசோ

மீன்கள் இல்லாத ஆறு எது ? ஜோர்டான் ஆறு

ஸிம்பாப்வேயின் நாணயம் எது ? டாலர்

முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் எது ? திருவாரூர்

சியாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் எது ? தஞ்சாவூர்

கே.பி.சுந்தராம்பாள், மோதிலால் நேரு மறைவு குறிந்து பாடியவர் யார்? இரங்கற்பா

தாய்லாந்தின் நாணயம் எது ? பாஹ்த்

எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த முதல் படம் எது ? பட்டினத்தார்

இந்தியா அக்காளத்தில் யாரால் ஆளப்பட்டது ? குப்தர்கள்

சாவித்திரி என்னும் படத்தில் ஆண் வேடம் அணிந்து நடித்தவர் யார் ? எஸ்.சுப்புலட்ச்சுமி

சீக்கிய மதத்தை நிறுவியவர் யார் ? குருநானக்

பட்டு உற்பத்தி செய்யும் இடம் எது ? திருப்புவனம்

இன்காப் பேரரசின் மிகச்சிறந்த அரசர் யார் ? சினான்சி ரோக்கா

பாலை நிலக் கடவுள் யார் ? கொற்றவை

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் எங்கு குடியேறினார் ? சுவிட்ஸ்ர்லாந்து

அப்பளம் தயாரிக்கும் தொழில் எங்கு நடைபெறுகிறது ? கல்லிடைக்குறிச்சி

மங்கோலியாவின் நாணயம் எது ? துக்ரிக்

நேபாளத்தின் நாணயம் எது ? ரூபாய்

பென்பாற் புலவர்களும் இருந்த அரசவை எது ? சங்ககால அரசவை

சிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதியவர் யார் ? அடியார்க்கு நல்லார்

வேத நாயகம் பிள்ளை யாரிடம் தமிழ் பயின்றார் ? மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் ? கெம்ப கவுடா

மொராக்கோவின் நாணயம் எது ? டிர்காம்

இலக்கியத்திற்க்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? வின்ஸ்டன் சர்ச்சில்

கொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது ? பகோடா

தோழனோடும் ஏழமை பேசேல் என்று கூறும் நீதிநூல் எது ? கொன்றைவேந்தன்

திருப்புகழைப் பாடியவர் யார் ? அருணகிரிநாதர்

தமிழிசைச் சங்கத் தலைவகளில் முதன்மையானவர் யார் ? ராஜா சர் அண்ணாமலை செட்டியார்

எது பஞ்சவர்ண வாத்தியங்களுள் ஒன்று ? எக்காளம்

எது எரிமலைக் குழம்பில் பிறந்தவை ? மணிகள்

எது நவமணிகளில் ஒன்று ? மாணிக்கம்

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Check Also
Close
Back to top button